Total Pageviews

Tuesday, 22 March 2016

நிம்மதியாக இருக்கும் வயதில்
மனைவியைத் தேடுவதும் ,

மனைவி வந்தபின் நிம்மதியைத்
தேடுவதுமே . . .

ஆண்களின் வாழ்க்கையின் தேடல் !!!
அன்பு ,

சிலருகுக் காட்டத் தெரியவில்லை

சிலருகுக் காட்டுவது தெரிவதில்லை

பலருக்குக் காட்டுவது
                           புரிவதே இல்லை !


தோல்வி 

இன்றி 

வரலாற !!!
எல்லோரையும் நம்புவது அபாயகரமானது

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும்

அபாயகரமானது !
நீ யாரிடம் ரகசியத்தைச் சொல்கிறாயோ 

அவரிடம் உன்  சுதந்திரத்தை இழப்பாய் !!
யாரை நீ வெறுத்தாலும் 

உன்னை மட்டுமாவது 

நேசிக்க கற்றுக்கொள் 

என்னெனில் இந்த உலகிலே 

மிக மிக சிறந்த காதல் 

உன்னை நீ நேசிப்பது தான் !!!!


Monday, 21 March 2016

விழுவதெல்லாம்

 எழுவதுற்குத்தனே  தவிர 

அழுவதற்காக  அல்ல !!